Mar 30, 2011

பிரதீப் IV STD 'B' Sec

Nov 9, 2010

சாதனை நடிகர் - கமல் ஹாஸன்

தமிழ் திரை உலகில் தனி இடத்தை பிடித்தவர் கமல்.

1954 நவம்பர் 7 ஆம் தேதி பிறந்த இவர். 4 வயதில் களத்தூர் கண்ணம்மா’ வில் ஆரம்பித்து 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர்.


(படத்தை கிளிக் செய்து பெரிதாகப் பார்க்கலாம்)

பலவித வேடங்களில் திறமையாக நடித்துக் கொண்டிருப்பவர்.

அபூர்வ சகோதரர்கள்
பதினாறு வயதினிலே
தேவர் மகன்
குணா
குருதிப்புனல்
இந்தியன்
மூன்றாம்பிறை
அவ்வை ஷண்முகி
ராஜபார்வை
நாயகன்

போன்றவை குறிப்பிடத் தக்கவை. அவருடைய பல படங்கள் இணையத்தில் பார்க்கக் கிடைக்கின்றன.

http://tamilpadhivu.blogspot.com/2009/08/1.html இந்தப் பதிவில் விபரங்கள் கிடைக்கும்.

1982 க்குப் பிறகு கமல், ரஜினி இருவருடைய படங்களும் போட்டி போட்டுக்கொண்டு 100 நாட்களைத் தாண்டி பல படங்கள் ஓடியிருக்கிறது.

உலகநாயகன் கமலுக்கு தற்பொழுது வயது 56. வாழ்த்துக்கள்!