Jul 23, 2009

இணையத்தில் தமிழ் பத்திரிக்கைகள்

இணையத்தில் படிக்கக் கிடைக்கும் தமிழ் பத்திரிக்கைகள் பட்டியல்


அப்புசாமி.காம்
அம்பலம்
அம்புலிமாமா
அவள் விகடன்
ஆனந்த விகடன்
இளையர் அம்பலம்
ஓம்
கல்கி
குங்குமச்சிமிழ்
குங்குமம்
சக்தி விகடன்
சிறுவர் அம்பலம்
சினிக்கூத்து
சினிமா விகடன்
சுட்டி விகடன்
தமிழ் சினிமா
தமிழ் முரசு
தமிழோவியம்
திண்ணை
திரை அம்பலம்
தினகரன் சினிமா
தினத்தந்தி இளைஞர்மலர்
தினத்தந்தி குடும்பமலர்
தினத்தந்தி சிறுவர் தங்கமலர்
தினத்தந்தி ஞாயிறுமலர்
தினத்தந்தி வெள்ளிமலர்
தினமணி ஆன்மீகம்
தினமணி இளைஞர்மணி
தினமணி கதிர்
தினமணி சிறுவர்மணி
தினமணி ஞாயிறு கொண்டாட்டம்
தினமலர் கம்ப்யூட்டர் மலர்
தினமலர் சிறுவரமலர்
தினமலர் வாரமலர்
துக்ளக்
நக்கீரன்
நாணயம் விகடன்
பசுமை விகடன்
பதிவுகள்
மங்கையர்மலர்
முத்தமிழ்
முத்தாரம்
மோட்டார் விகடன்
வண்ணத்திரை
ஜூனியர்



9 comments:

ரிஷி said...

நிலாச்சாரலை விட்டுவிட்டீர்கள்.

www.nilacharal.com

அன்புடன் அருணா said...

நல்ல தொகுப்பு.....

சரவணகுமரன் said...

ரொம்ப மெனக்கெட்டுத்தான் எடுத்து கொடுத்திருக்கீங்க... நன்றி

shabi said...

ஆனந்த விகடன் காசு குடுத்துதான படிக்கணும்

இளைய கரிகாலன் said...

மிகவும் உபயோகமான தகவல்.

உங்கள் பொறுமைக்கும் மெனக்கெட்டதுக்கும் மிக்க நன்றிகள்!

பேரரசன் said...

நல்ல பகிர்வு நண்பரே..

மிக்க நன்றி..

மெனக்கெட்டு said...

பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் நன்றி. மீண்டும் வருக.

யூர்கன் க்ருகியர் said...

நன்றி

பிரவின்குமார் said...

ரொம்ப மெனக்கெட்டுத்தான் தொகுத்திருக்கீங்க...
பாராட்டுகள்.....