Aug 14, 2009

உங்களுக்கு டை கட்ட தெரியுமா?

உங்களுக்கு டை கட்ட தெரியுமா?

டை கட்டுவது என்பது சிலருக்கு எளிதாக இல்லை. சந்தேகம் வருகிறது
காரணம் என்ன?


1. புதிதாக டை கட்டுவது
2. அடிக்கடி டை பயன்படுத்தாதது
மற்றும் பல.


இது போல் மற்ற உடை விஷயங்களில் பிரச்னை இல்லையா?


சின்ன சின்ன பிரச்னைகள் இருக்கலாம்.

உள்பக்கம் வெளிப்பக்கம் மாற்றிப் போடுவது
சட்டை பட்டன் மேல் கீழாக மாற்றிப் போடுவது,
பேண்ட் ஜிப் போட மறந்து போவது


போன்ற பிரச்னைகள் இருந்தாலும் அடிப்படை விஷயங்கள் பழகிப் போனதால் பிரச்னை இல்லை.


உதாரணத்திற்கு

சட்டை போடும் பொழுது ரெண்டு கையிலும் நுழைத்து போட்டுக்கொள்ள வேண்டும்,


டீ ஷர்ட், பனியன் போன்றவைகளை தலை, கழுத்து வழியாகப் போட்டுக் கொள்ள வேண்டும்


பேண்ட், ஜட்டி முதலியவைகளை கால் வழியாக மட்டுமே போட முடியும்.

(அப்பிடீங்களா!)

டை என்பது கழுத்தில் கட்டிக்கொள்ளும் சமாசாரம்.

நாமும் சில வேளைகளில் டை கட்ட வேண்டி இருக்கிறது.


இங்கே சில விளக்கங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. பயன் படுமா பாருங்கள்!.


உங்களுக்கு டை கட்டத் தெரியுமா?
எனக்கும் கட்டத்தெரியாது.


எப்பொழுதாவது
பழகிக்கொள்ளலாம்.அதுவரை?

தெரிந்த யாரையாவது முடிச்சு போட்டுத்தரச் சொல்லி அப்படியே கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டியது தான்!

Aug 7, 2009

பன்றி காய்ச்சல் நோய் - தடுக்க என்ன செய்யவேண்டும்

பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது என்ன?

பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது 'ஏ' இன்ப்ளூயென்ஸா வகைக் வைரஸ் கிருமியினால் பன்றிகளுக்கு வரக்கூடிய சுவாச நோய் ஆகும்.மனிதனுக்கு ஸ்வைன் ப்ளூ பொதுவாக வராது என்றாலும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஸ்வைன் ப்ளூ வைரஸ்கள் ஒரு மனிதனிடம் இருந்துமற்றொருவருக்கு பரவக்கூடியவை. ஆனால் கடந்த காலங்களில் இத்தகைய ஸ்வைன் ப்ளூ வைரஸின் பரவல் குறிப்பிட்ட அளவு வரையே. அதிக பட்சம்மூன்று மனிதர்களைத் தாக்கியிருந்தது.
2009-ம் ஆண்டின் மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாத ஆரம்ப கால கட்டத்தில், தெற்கு கலிபோர்னியா மற்றும் டெக்ஸாஸ்க்கு அருகில் உள்ள சேன்ஆன்டோனியோ ஆகிய இடங்களில் ‘A’ ஸ்வைன் இன்ப்ளூயன்ஸா (H1N1) வைரஸ்கள் மனிதர்களுக்கு தொற்றி தாக்கத்தை அளிப்பது முதன்முதலில்அறியப்பட்டது.அமெரிக்காவின் இதர பகுதிகளிலும் இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுவது கண்டறியப்பட்டது. பின்னர் உலக அளவிலும் இதுகண்டறியப்பட்டது.மனிதனிடம் பன்றி காய்ச்சல் உள்ளதைக் காட்டும் அறிகுறிகள் என்ன?

மனிதனுக்கு பொதுவாக வரக்கூடிய ப்ளூ காய்ச்சலுக்குரிய அறிகுறிகளுடன்தான் ஸ்வைன் ப்ளூ நோயும் வரும். வைரஸ் உடலில் பரவியதும் சளி, காய்ச்சல்,தொண்டைவலி, சோர்வு, உடல் வலி, குளிர் போன்றவையும் வரும். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கும் ஏற்படக்கூடும்.
கடந்த காலங்களில் இந்நோய்வாய்ப்பட்டவர்களிடம் கடுமையான அளவில் உடல்நிலை பாதிப்பும் (நிமோனியா மற்றும் சுவாச உறுப்புகள் செயல் இழப்பு)உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கின்றன. ப்ளூ காய்ச்சலைப் போலவே, ஏற்கனவே இருக்கும் நோய்களையும் வலிகளையும் இந்நோயும் தீவிரப்படுத்தும்..
இத்தகைய ப்ளூ வைரஸ்கள் தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக்கூடியவை.சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களைத் தொட்டுவிட்டு பிறகு மூக்கு அல்லது வாய் பகுதிகளைத் தொட்டாலும் இந்நோய்தாக்கக்கூடும்.

நோய் தாக்கியவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது எப்படி பரவும்?

இவ்வியாதியால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து இந்நோய்க்கான அறிகுறிகள் தெரிவதற்கு முந்தைய ஒரு நாள் முதல் நோய்வாய்ப்பட்ட 7ம் நாளுக்குள்மற்றொருவருக்கு இந்நோய் தொற்றக்கூடும். அதாவது ஒருவருக்கு இந்த ஸ்வைன் நோய் இருப்பது தெரிவதற்கு முன்பாகவும், நோயில் அவதிப்பட்டு கொண்டுஇருக்கும் பொழுதும் இந்நோய் ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு பரவிவிடும்


நோய் எனக்கு தொற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

முதல் மற்றும் முக்கிய செயல்: உங்களின் கைகளைக் கழுவுங்கள். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முயற்சிக்கவும். நன்றாக தூங்கவும். சுறுசுறுப்பாக இருக்கவும்.மன அழுத்தம் மற்றும் அதிக வேலைப்பளுவை முறையாகக் கையாளுங்கள். அதிக அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஊட்டச்சத்து உள்ளஉணவை உண்ணுங்கள். ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களையும் பகுதிகளையும் தொடாதீர்கள். இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப் பழகுவதைத்தவிர்த்து விடுங்கள்.ஸ்வைன் நோய் எனக்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஸ்வைன் நோய் வராமல் தடுக்க தற்போது எந்த தடுப்பூசியும் இல்லை. இன்ப்ளூயன்ஸா போன்ற சுவாச நோய்களை உருவாக்கக்கூடிய கிருமிகள் பரவாமல்தடுக்க ஒவ்வொரு நாளும் சில செயல்முறைகளைக் கடைபிடித்தல் அவசியம்.ஸ்வைன் நோய் வராமல் தடுத்து ஆரோக்கிய வாழ்வு வாழ.....
இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் & மூக்குப் பகுதிகளை திசுத்தாள் அல்லது கைக்குட்டை வைத்து மூடிக்கொள்ளவும்.
தும்மல் மற்றும் இருமலுக்கு பின் சோப் & தண்ணீர் கொண்டு கைகளை நன்கு கழுவவும்.ஆல்கஹால் (அல்லது வேதிப்பொருட்கள்) கொண்டுதயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் கைகளை சுத்தப்படுத்துதலும் நல்லது.
கண்கள், வாய், மூக்கு பகுதிகளைத் தொடுவதைத் தவிர்க்கவும். கிருமிகள் இதன் மூலம் எளிதில் பரவும்.
இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து விடுங்கள்

உங்களுக்கு இன்ப்ளூயன்ஸா நோய் இருந்தால், தயவு செய்து வேலை மற்றும் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும். பிறருடன் தொடர்புகொள்வதைக் குறைத்துக் கொள்ளவும்.இருமல் மற்றும் தும்மல் மூலம் இந்த வைரஸ் பரவாமல் இருக்க சிறந்த வழி என்ன?

உங்களுக்கு இந்நோய் இருந்தால், முடிந்த அளவிற்கு பிறருடன் தொடர்பு கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும் . வேலை மற்றும் பள்ளிக்கு செல்வதைத்தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும். இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் & மூக்குப் பகுதிகளை திசுத்தாள் வைத்து மூடிக்கொள்ளவும்.
இது உங்களைச் சுற்றி உள்ளவருக்கு இந்நோய் தாக்காமல் இருக்க உதவும்.பயன்படுத்திய திசுத்தாளை குப்பைக்கூடையில் போடவும். திசுத்தாள் இல்லைஎன்றால், இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் கைக்குட்டை அல்லது கைகளை வைத்து மூடிக்கொள்ளவும். பிறகு, கைகளை நன்கு கழுவவும்.ஒவ்வொருமுறையும் இருமல் மற்றும் தும்மலுக்கு பிறகு கைகளைக் கழுவவும்.நோய் வராமல் தடுக்க கைகளைக் கழுவி சுத்தப்படுத்த சிறந்த முறை என்ன?

அடிக்கடி கை கழுவுதல் கிருமிகளிடம் இருந்து உங்களைக் காக்கும். சோப் & தண்ணீர் அல்லது ஆல்கஹால் (அல்லது வேதிப்பொருட்கள்) கொண்டுதயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் கைகளைக் கழுவவும். சோப் & சுடு தண்ணீர் கொண்டு கழுவும்பொழுது 15 முதல் 20 நொடிகளுக்கு கழுவவும். சோப் &தண்ணீர் இல்லாத பொழுது, ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்பட்ட டிஸ்போசபல் கையுறைகள் (ஒரு முறை மட்டும் பயன்படுத்திக்கொண்டு எறிந்து விடவேண்டும்) அல்லது ஜெல் வகை அழுக்கு நீக்கிகளைப் பயன்படுத்தலாம். இவைகள் மருந்து கடைகள் மற்றும் சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைக்கும். ஜெல்லைப்பயன்படுத்தினால் ஜெல் முற்றிலும் காய்ந்து கைகள் ஈரமின்றி இருக்கும்படி கைகளை நன்றாக உரசித்தேய்க்கவும்.ஜெல்லைப் பயன்படுத்திடும் பொழுது தண்ணீர்தேவையே இல்லை. ஜெல்லில் உள்ள மருந்து பொருட்களே கைகளில் உள்ள கிருமிகளைக் கொன்றுவிடும்.
உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமலும் பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் இருப்பதாகவும் உணர்ந்தால், உடனடி மருத்துவ சிகிச்சையைமேற்கொள்ளவும்.

குழந்தைகளாக இருப்பின்....

வேகமாக சுவாசித்தல் (இளைப்பு )அல்லது சுவாசிக்க சிரமப்படுதல்.
தோல்களில் நீல நிறம் கலந்த தோற்றம்.
அதிக நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளாமல் இருத்தல்
பிறரிடம் கலந்து பேசாமல் பழகாமல் இருத்தல் அல்லது படுத்தபடியே சோர்வாக இருத்தல்.
குழந்தைகளைத் தூக்கும் பொழுதும் கட்டி அணைக்கும் பொழுதும் அசெளகரியத்தையும் எரிச்சலையும் காட்டுவார்கள்.
ப்ளூ வருவதற்கான அறிகுறிகள் அதிகரிக்கும் ஆனால் காய்ச்சல் மற்றும் மோசமான சளி, இருமலுடன் நின்றுவிடும்.
தோலில் சிவப்பு நிற புள்ளிகளுடன் கூடிய காய்ச்சல்

பெரியவர்களுக்கு.........

சுவாசிக்க சிரமப்படுதல் அல்லது மூச்சுத்திணறல்
மார்பு அல்லது வயிறு பகுதிகளில் வலி அல்லது அழுத்தமான உணர்வு
தீடீர் மயக்கம்.
தடுமாற்றம்.
கடுமையான அல்லது தொடர்ந்த வாந்தி.

- மற்ற விபரங்களுக்கு மருத்துவரை அணுகவும்.

Aug 6, 2009

முழு நீள தமிழ் திரைப்படங்கள் இலவசம் - 2

தமிழ் திரைப்படங்கள்.

முழு நீள ரஜினிகாந்த் திரைப் படங்கள்!

முற்றிலும் இலவசம்!


ரஜினி படங்கள்தளபதி Thalapathi (Tamil Film) (திரைப்படம்)
2:36:34


தில்லு முல்லு Thillu Mullu (Tamil Film) (திரைப்படம்)
2:16:39


நெற்றிக்கண் Netrikann (திரைப்படம்) (Tamil Film)
2:30:06


முத்து Muththu (திரைப்படம்) (Tamil Film)
2:45:13பாபா Baba (Tamil Film) (திரைப்படம்) - பாகம் 1
1:28:17


பாபா Baba (Tamil Film) (திரைப்படம்) - பாகம் 2
1:25:36

பாட்ஷா Baasha (திரைப்படம்) - பாகம் 1 (Tamil film)
1:09:41


பாட்ஷா Baasha (திரைப்படம்) - 2 (Tamil film)
1:13:48
ராஜாதி ராஜா Raajathi raajaa - ஒன்று (திரைப்படம்) (Tamil film)
1:09:24


ராஜாதி ராஜா Raajaathi raajaa - இரண்டு (திரைப்படம்) (Tamil film)
1:07:19முரட்டுக்காளை Murattukaalai (Tamil Film) (திரைப்படம்)
2:18:39Payum puli
2:07:01
Pandiyan.avi
2:30:05
billa.wmv
2:44:08


Chandramukhi 1.avi

சந்திரமுகி Chandramukhi திரைப்படம் பாகம் - 2 (Tamil film)
42:37

சந்திரமுகி chandramukhi திரைப்படம் பாகம் - 3 (Tamil Film)
1:13:54

Aug 5, 2009

முழு நீள தமிழ் திரைப்படங்கள் இலவசம் - 1

தமிழ் திரைப்படங்கள்.


முழு நீள கமல் திரைப் படங்கள்!

முற்றிலும் இலவசம்!குருதிப்புனல் (திரைப்படம்) Kuruthipunal (Tamil Film)
2:22:35


பஞ்ச தந்திரம் Panja Thandiram Original DVD part 1
1:17:14 -
உலக நாயகன் கமல்ஹாசன் சிம்ரன் ரம்யா கிருஷ்ணன் தமிழ் திரைப்படம்


பஞ்ச தந்திரம் Panja Thandiram Original DVD part 2
1:17:14 -
உலக நாயகன் கமல்ஹாசன் சிம்ரன் ரம்யா கிருஷ்ணன் தமிழ் திரைப்படம்

வெற்றி விழா vetri vizha திரைப்படம் 1 (Tamil film)
1:07:20வெற்றி விழா Vetri vizha திரைப்படம் 2 (Tamil film)
1:10:2416 Vayathinilae 16 வயதினிலே (திரைப்படம்) (Tamil Film) - பாகம் 1
1:09:55


16 Vayathinilae 16 வயதினிலே (திரைப்படம்) (Tamil Film) - பாகம் 2
1:02:56


தேவர் மகன் Thevar Mahan (திரைப்படம்) (Tamil Film)
2:38:41


குணா Guna (Tamil Film) (திரைப்படம்)
2:39:23ஒரு கைதியின் டைரி Oru kaithiyin Diary - பாகம் 1 (திரைப்படம்) (Tamil Film ...
1:20:27ஒரு கைதியின் டைரி Oru kaithiyin Diary - பாகம் 2 (திரைப்படம்) (Tamil Film ...
1:12:08அன்பே சிவம் Anbe Sivam (Love is God) (திரைப்படம்) (Tamil Film ...
1:15:28


அன்பே சிவம் (திரைப்படம்) Anbe Sivam (Love is God) பாகம் 2 ( ...
1:22:05
நாயகன் Nayakan (The Hero) (திரைப்படம்) (Tamil Film) - பாகம் ...
1:12:01 -


நாயகன் Nayakan (The Hero) (திரைப்படம்) (Tamil Film) - பாகம் ...
1:16:35 –(Hey Ram) ஹே ராம் - (திரைப்படம்) (Tamil Film) - ...
1:12:33 –


(Hey Ram) ஹே ராம் (திரைப்படம்) (Tamil Film) - பாகம் ...
1:04:53


(Hey Ram) ஹே ராம் (திரைப்படம்) (Tamil Film) - பாகம் ...
1:03:33

காதலா காதலா Kathala Kathala Original DVD part 1
1:08:52


காதலா காதலா Kathala Kathala Original DVD part 2
1:13:11 -
பிரபுதேவா செளந்தர்யா ரம்பா வடிவேலு தமிழ் திரைப்படம்
பம்மல் கே சம்பந்தம் Pammal K Sambandam DVD 1
1:16:42


பம்மல் கே சம்பந்தம் Pammal K Sambandam DVD 2
1:19:14
அபூர்வ சகோதரர்கள் Aboorva Saghothararkal (Tamil Film) (திரைப்படம்)
2:27:11


இந்தியன் Indian (திரைப்படம்) (Tamil Film)
3:04:37


நம்மவர் Nammavar (திரைப்படம்) (Tamil film)
2:35:18


வறுமையின் நிறம் சிகப்பு Varumaiyin niram sigappu (திரைப்படம்) (Tamil film)
2:15:58


இந்திரன் சந்திரன் Indiran chandiran (Tamil Film) (திரைப்படம்)
2:29:22


சிகப்பு ரோஜாக்கள் Sigappu Rojaakkal (திரைப்படம்) (Tamil Film)
2:10:00

ஆளவந்தான் Aalavanthaan (Tamil Film) (திரைப்படம்)
2:51:05


சத்யா Sathyaa (திரைப்படம்) (Tamil Film)

Aug 4, 2009

பயனுள்ள இணய முகவரிகள்!

இண்டெர்நெட்டில் பிரபலமான மற்றும் பயனுள்ள சில website links இங்கே தரப்பட்டுள்ளது.

தேடுவதற்கு எளிதாக(?) இருக்கும்!

சில ஏற்கனவே உங்கள் favorites ல் இருக்கலாம்.

இருந்தாலும் நண்பர்களின் பயன் பாட்டிற்காக மெனக்கெட்டு இங்கே பட்டியலிடப்படுகிறது.

சில websites பெயர் மாறி இருக்கலாம். அல்லது நீக்கப்பட்டிருக்கலாம். பிழைகளுக்கு திட்டக்கூடாது:( மன்னிக்கவும்.

(ஜாக்கிறதை! அடுத்த பாகம் வந்தாலும் வரும்!)

Tamil MP3 Files

Golden Tamil MP3 songs
Tamil MP3s from Minnamutham
Tamil MP3 songs from chennaiads.com
Tamil MP3 songs Tamilvideo.fr.st
New Tamil MP3 World
Any Tamil MP3 CD's
TAMIL MP3 CD
Kalapam MP3 Songs
Saya's World Tamil MP3 Songs
Tamil Mp3 Songs
Real Tamil Songs by Music Directors
Music India Online
Dhool Tamil Songs
TamilMega Songs or Mirror Site
Vanavil Osai
AR Rahman Tamil Songs
Mail-Bag
Kadhal Desham
Megacinema - Tamil, Telugu, & Hindi
Tamil Movie Song Lyrics
Tamil Film Songs Archive
Mail-Bag songs and Lyrics
AR Rahman Song Lyrics
TamilMovie.net Lyrics
Links to Tamil Nadu Sites
Tamil Links and Tamil Resource
Tamil Info
Tamil MP3 World
Tamil Beat MP3
FreeServer Tamil MP3
Tamil MP3 Songs
New Tamil MP3
Mohan's Tamil MP3
Tamil Gold MP3
Mannar.com MP3 Songs
Tamil Radio Rating
Oli Tamil Radio from Singapore
Rahman Hits
Tamil Hits
Drama
Carnatic,
Devotional
Thendral Radio
Thenisai Tamil FM Radio
BBC Tamil News
English News Real Audio
A.R. Rahman Online
here
click hereTamil Movie Reviews by Balaji
Chennai Online Movie Reviews
Tamil Star Movie Reviews
Sudhakar Tamil Movie Reviews
TamilCinema.com
Tamil Songs Net
A.R. Rahman Collection
A.R. Rahman MP3 Songs
Tamil Track Master MP3
Isai Thendral MP3s
Tamil Zero MP3 songs
Mannar.com MP3 songs
Saravanan's MP3 Songs
Thevakar's MP3 Songs
Ram's MP3 Songs
Saya's MP3 Collections
Babu MP3 Songs
Public Demand Hindi MP3's
Veen Hindi MP3's
Diniya MP3 Collection
HIT AGENT MP3 LINKS
Tamil MP3 songs
MP3 tamil songs
Tamil sounds/mp3
(1)ARRahman/mp3
(2)ARRahman/mp3
Cvagraja/mp3
Remix99/mp3
Luxmi
Anglefire
TAmil Film page
Minnoviyam
Tamil Songs(text)
India Plus
Tamil film songs
TamilMovies
Madras Net
Haseeb Site
Tamil pages
Tush/mp3
Rjay/mp3
Chennai/mp3
CarnaticMusic/mp3
Songs in Midi(1)
Songs in Midi(2)
MP3 CD(1)
MP3 CD(2)


Tamil Actors Page

Actors bulk link

Arjun
Karthik
SuperStar Rajini
Sivaji Ganesan
Vijay
Vijayakanth
Directors
Swara
Tamil talkies
Galatta
Raaga
Sapadman
Yogi Net
Vanavil
Tamil cinema(In tamil)
Ilayaraja Songs(1)
Ilayaraja Songs(2)
Tulsi
Tamil old songs
Dinakaran
IndoLink
Tamil Folk songs(text)
Devotionalsongs(text)
Carnatic music
MP3 Devotional Music
here
Skantha Shasti Kavasam
Arul Shakthi Songs
Ganeshaya Namahaa
Ilayaraja's Geethanjali
Thaye Karumari Songs
Mahishasura Marthini
Raksha Raksha Jagan Matha
Lord Murugan Songs
Namashivaya S.P.B.
Devotional songs
Sai bhajans
Tamil songs CD
Cinema Ticket Booking
Num T.V


HINDI MP3 SONGS

Jeyakumar(mp3)
A.R.Rahman(mp3)
Vee on line(mp3)
Rsaini(mp3)
Mehuljo(mp3)
Hanuman(MP3)
Bollywood(mp3)
Freebie(mp3)
Desi music(mp3)
Hindi mp3 songs
MP3 CD


Hindi Film Songs

Bollywood world
Cinemaa Indya
Srk world
Free music
Indiafm
Rishi
Hindi&Tamil Songs
Hindi hits
Jishah
India-station
Hindi movies
Bollywood 2000
Bollyvista
Hindi songs
Hindi films
Chottemiya
Desi Films
India Movies
Jaan
Navin
Swaramalika
Smash Hits
India Fm
Nazara
Contest2 win
Games,fun
Hungama
Jayahey
Music,games
Indiatalkies

Yashraj Films
Hindi old songsDevotional songs


News & Media

Tamil
Canada Tamil Vaanoli - Tamil Cdn
Singapore Tamil Vaanoli Oli 96.8 FM
Bay Area Tamil Vaanoli 90.1 FM
Minnoviyam
Swara
Ulaavi
Mail Bag Tamil songs
India Direct
Tamil World
Oliyum-Oliyum
SunWorld TV
Tamil Film Music Page
Bharath
Sirkali Govindarajan's Songs
Carnatic.com
Dinamalar
BBC's Tamil News
Dinamani
Eelam Murasu
Dinakaran
Thinathanthi
Thinaboomi
Uthayan
Veerakesari
Viduthalai
TamilNesan
Indian News
Pioneer
Asian Age
The Sunday Observer
Reuters India
India Abroad
News - India Times
TajaNews
Doordarshan
Zee News
Star TV
NDTV
Aaj Tak
BBC: South Asia
CNBC
MTV Asia
All India Internet Radio


Music - Cine/ Film/ Movie Songs

Angelfire - Paadal Pakkam
Asu.edu - Arvindh
Duke.edu - Srikanth
Elcapone.com - Sutharsan
Geocities - Achutha Raman
Geocities - Aravinthan
Geocities - Kannan
Indiadirect.com
Mail-bag.com
Newpaltz.edu - Krishna
Purdue.edu - Anantha
Sirkali Govindarajan's Songs
Superlink.net - V Kumar
Tamilworld.com
Tfm.com - Tamil Film Music Page
Tripod - Balaji
Tripod - New Movies Online
Umn.edu - Subramanian
Utk.edu - Siddharthan
Xoom - Susee


Tamil Nadu - Computer / Internet Industries

A Best Computer Terms in Tamil
ACCEL Group of Companies, Chennai
Avigna Corporation, Chennai
Comnet Technologies, Chennai
Consolidated Cybernetics Co. Pvt Ltd, Coimbatore
Cybernet Software Systems, Chennai
Emulated System Launcher, Chennai
ERNET, India
Firstware Software Solution, Chennai
Hari Computers, Chennai
Imagine Technologies, Chennai
Indian Infosys, Chennai
Nulite Communications, Chennai
P.C.S. Advertising, Madras
Pintograph, Chennai
Poegasus Infotech Services Pvt. Ltd., Chennai
Polaris Software Lab, Chennai
Prakash Business Software Consultancy, Chennai
Real Time Controls Pvt. Ltd., Chennai
Rohi-Raj Information Technologies, Chennai
Sofia Software Ltd., Chennai
TIFFS - Information Technologies Products & Services, Chennai
Think Soft, Madras
Vembu Systems, Chennai
Vyapin Software Systems, Chennai
XL web, Madras


Engineering Colleges in TamilNadu

Anna University, Madras.
Annamalai University, Chidambaram.Alumini Association
ACCET, Karaikudi.
Bharath Engineering College, Madras.
CIT, Coimbatore.
College of Agricultural Engineering, Kumulur, Tiruchy.
GCT, Coimbatore.
Hindustan College of Engineering, Chennai. (Alumini Site)
Hindustan College of Engineering, Chennai. (Official Site)
IIT, Madras. (Official site)
IIT, Madras. (UnOfficial site)
Karunya Institute of Techology, Coimbatore.
Kumaraguru College of Technology, Coimbatore.
Mepco, Sivakasi.
National Engineering College, Kovilpatti.
PSG, Coimbatore.
REC, Trichy. (Official Page)
S R M Engineering College, Chennai.(Official Page)
List of colleges and phone numbers in Madras.


Medical Colleges in TamilNadu

Association of TamilNadu Medical Graduates.
Kilpauk Medical College, Madras.(U.K. Site)
Sri Ramachandra Medical College, Chennai.
Stanley Medical College, Madras.
Tanjore Medical College, Tanjore.
Vellore Christian Medical College & Hospital,Vellore.


Associations / Organizations

Austin Tamil Sangam, Austin, Texas
Bay Area Tamil Manram, Northern California
Chicago Tamil Sangam
Georgia Tamil Sangam
International Tamil Language Foundation
Ilankai Tamil Sangam, USA
Michigan Tamil Sangam
New Jersey Tamil Sangam
Tamil Sangam of Washington-Baltimore, Inc.
Tampa Bay Tamil Association


Academic Institutions
Bharathiar University, Coimbatore.
Bharathidasan University,Tiruchy.
Loyola College, Madras.
National Institute of Ocean Technology, Chennai.
Tamil Nadu Agricultural University, Coimbatore.
Tamil Nadu Institute of Information Technology, Chennai.
Tamil Nadu Veterinary and Animal Science University, Madras.
Chennai Institute of Indirect Taxes(CIIT)
International Association for Tamil Research, Malaysia
Singapore Tamil Web Archive
Tamil Studies, University of California, Berkeley
Tamil Electronic Library
Tamilnet99.org


Telugu MP3 Songs

MP3 Telugu songs
Telugu mp3 songs
A R.Rahman(mp3)
Tel(mp3)
Hypermart(mp3)Ramaneeya(mp3)


Music Downloads

Net Radios
American Tamilosai
Canadian Tamil Broadcasting Corporation
Geetavaani
Kallapam, Ontario, Canada
Malaysia Radio-6 FM
Navrang Audio's Tamil Broadcast
Ossai Internet Radio - Live Tamil Music on the Internet via RealAudio
Radio of India
All India Radio
Thendral Tamil Oosai
Tamil Vaanoli
Taj Mahal

Culture / Dances Art India

Bharatha Natyam
CD's on Bharatha Natyam
Geocities - Chandikusum
Ministry of External Affairs site
Carnatic - Ohio-state.edu
Drapes-saries
Heritage India - Handicrafts, Glass Paintings, Tanjore
JayaMangala School of Music and Dance
Kartik Fine Arts, Chennai
Kolam - Traditional culture art
Photography - Venkat Ram
Shanthi's Dance Needs
Tanjore Paintings


Indian & TN Govt. Sites
Tamil Nadu Govt
CBI
Armed Forces
Kargil (Official)
Bharat Rakshak


Tamil & English Magazines
Ananda Vikatan
Aval Vikatan
Kumudam
India Today
Outlook
Frontline
The Week
Asiaweek
Time Asia
Bombay Hospital Journal
The Sportstar
Femina
Elle
Gladrags
Bride & Home

Learning Tamil

Exercise for children in Mylai Fonts, Anbu Jaya
Inventory of Tamil Language Materials - Text site
Penn Language Center
Tamil Dictionaries - Gopher site
Tamil Dictionary on the Net, University of Chicago
Tamil Tutorial - Dr. S. Ilanko
Writing Exercies - Prof. Norman Cutler


Books/ Publications

Booklands, Madras
Kalianger's Works
Little Flower Company (LIFCO), Chennai
Sri Eswar Enterprieses, Chennai
T. R. Publications, Chennai
Tamil Dictionary on the Net, University of Chicago
Tulika BooksCalender
South African Tamil Calender
Trans India Tamil CalenderBaby Names
Babynamesindia.com
Indian Baby NamesIndian Cuisine
Indian Recipe From Kamala Susairaj
Biggest Food CollectionBusiness
Economy
Corporate
The Observer of Business & Politics
Business World
Business Today
Money.Zeenext
Income Tax
Tax Return
Forex Converter
Inter Bank Rates
Cross Currency Matrix
Estate Agents Association of India


Tamil Nadu - Hospitals and Health Related Informations

Apollo Hospitals
Billion Dollar Acupuncture
Dinkar Borde's Medical News
Jeevan Blood Bank and Research Center
Madras Medical Mission, Chennai
Madras Pharmaceuticals, Chennai
Prepare, Chennai - Aquaculture & Health
Siddha Medical System - Siddhakannan.com
Siddha Medical System - Dr. J. Ramachandran
South India Herbal and Nature Cure Trust, Chennai
Tuberculosis Research Centre, Chennai
United Hospitals, Coimbatore
Vijaya Hospitals, Chennai


Homepage on Tamil Nadu Cities & Travel info.
Auroville
Coonoor
Chennai - Indiacity.com
Chennai - Indiaplus.com
Chennaiweb.com
Chidambaram - Meadev.gov.in
Kanchipuram - Meadev.gov.in
Kanchipuram - Geocities
Kanyakumari - Meadev.gov.in
Madurai - Meadev.gov.in
Poonamallee, Chennai
Rameswaram - Meadev.gov.in
Tamil Nadu - Siddharthan
Tamil Nadu - Incore.com
Tamil Nadu - Indolink.com
Tanjore- Meadev.gov.in
Tiruchirapalli - Meadev.gov.in
Travel Information - City.Net
Travel Information - Hotwired.com
Travel Information - Indozone.com
Travel Information - Lonelyplanet.com
Travel Information - Meadev.gov.in
Velangani - InternetIndia.com


Telugu Film Songs

Telugu cinema
Telugu Worlds
Free music
Simplenet
Andhraweb
Telugu songs
Telugu films
Telugu movies
Earth Link
Starhosting
Seetharam
Anantha
Telugu Worlds
Tinpan
Rkommin
Listen To
Dspace
Andhra Today
Devotional songs
Telugu DVD
For Telugu Abroad


JavaScript
Home of JS
JS City
JS Mall
JS EarthWeb
JS HomeJS

Devotional

Kavithai and Devotional
History of Tamil
History of temple
The Location
Kirivala Parvai
The Mountain
Kantha Sasti Kavasam ( Needs Mylai Tamil Font )
Kantha Sasti Kavasam ( Downdload Real Audio Player File)
Jesus "The Lord of Lords"
The Bible
The Islam
The Quran
Mukundaraj Kavithaigal
Aouvayar Kural, Pattinathar Gnanam
Carnatic Ragams - Kumaran Santhanam text page
Electronic Scriptures in Tamil Script - Stotrams
Gayatri Mantra
Kavithai - Selvaganesan (Geocities site)
Poems in Mylai Fonts - Anbu Jaya
South Indian Classical Music
Tiruppavai, Thiruppaavai of Andal
The Naalaayira Divya Prabandham Directories
Australian Tamil Web site
Directory of Indian Industries
MetroIndia Business Directory
Tamizhargal Pakkam
Signpost Business Directory
South African Tamil Web site
Textile Directory of India
Thamilar MathiyilEMail / Fax Services
Alacrity site
Bestemail.com
BharatMail.com
EMail in Tamil using Eudora Light
EMail in Tamil using Netscape Mail
EMail to mail facility in Tamil Nadu/ India
EMail to mail in India for free
Free Fax service to Chennai
Free Fax service to UK
Tamil Communication/ Networking Software
Young India's free Email

US Visa & Desi's Links
H1 Mania
H1 Law
Home of H1B1
H1B Resources
Desi's Home
FAQ by NRIs
Passport & Visa Division, India
Indian Investment Centre
BanksIndia.com
Q&A by AN Shanbhag
Baggage Rules For Tourists
STD (Area) Codes

Jobs in US and India
Monster
Corp2Corp
Hotjobs
Dice
Sampoorna
Naukri
Times Jobs & Careers
Career India
Winjobs

Cricket
Live Match ..;-)
Khel.com
CricInfo
Amul World Cricket Ranking
CricMania
Lords
Sunder Rajan's Columns

Films
Fremont naz8
Indian Movies
IndiaWorld: Top 25 Hindi Songs
IndiaWorld: New Films
Screen
Cine Blitz
Filmfare
Stardust

Telugu
Andhra Prabha
Andhra Bhoomi
VAARTHA
Andhra Jyoti
Eenadu
Satyam (Telugu Portal)

Gujarati
Gujarat Samachar
Sambhaav
Akila
Sandesh
Chitralekha
Gurjari

Marathi
Loksatta
Maharashtra Times
Dainik Aikya
Sakal
Daily Kesari
Lokmat
Tarun Bharat
Pune Darshan
Deshonnati
Pudhari

Malayalam
Deshabhimani Daily
DEEPIKA
Kerala Express
Thina
Satyam (Malayalam Portal)
Malayala Manorama
Mathrubhumi
NilaNews

Bengali
Anandabazar Patrika
Bengal Net
Dainik Suprovat
Sambad
Dainik Pratidin

Kannada
Udayavani
Sanjevani
Prajavani Daily
Kannada Prabha
Satyam (Kannada Portal)

Matrimony
10 poruththam
Tamil Matrinony
Love Calculator
Falguni Mehta
Bharat Matrimony
Shaadi

Apache
Home of Apache
Apache Module
Apache Week
Perl in Apache
SSL with Apache
Apache AutoPerl

MySql
Home of MySql
My SQL Downloads

RedHat Linux
Home of RedHat
RedHat Downloads
Linux
Linux in Oreilly

ASP
4 Guys from rolla
ASP 101
ASP today
ASP Zone
Free ASP

Perl
Perl
Apache Perl
Active Perl
Mox Perl
Perl Downloads
Mod Perl
Perl Documentation

CGI
CGI scripts
CGI Resources
CGI Documentation
CGI Home
Scripts

HTML
HTML cafe
All HTML
HTML Center
HTML Guru
Goodies of HTMLHTML help