Showing posts with label சென்னை புத்தகக் கண்காட்சி 2010. Show all posts
Showing posts with label சென்னை புத்தகக் கண்காட்சி 2010. Show all posts

Jan 5, 2010

புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய புத்தகங்கள்

33 ஆவது புத்தகக் கண்காட்சி சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது.

Venue : St. George Anglo Indian Hr. Secondary School
(Opp. to Paachayappan College)
Chennai - 30
Date : 30:12:2009 to 10:01:2010
Time : Working Days : 2.00 P.M. to 8.30 P.M.
Holidays : 11.00 A.M to 8.30 P.M. (Including Satruday & Sunday)

stall விபரங்கள் bapasi இணைய தளத்தில் பார்க்கலாம், கண்காட்சியிலும் catalogues வாங்கிக்கொள்ளலாம்.

சில புத்தக பட்டியல் இங்கு தருகிறேன்.

படித்த (மற்றும் படிக்க நினைத்த) புத்தகங்கள்

சுஜாதாவின் புத்தகங்கள்


சாண்டில்யன் புத்தகங்கள்

அனைவரும் சென்று (புத்தகங்கள் வாங்கி) பயனடையலாம்.