Aug 14, 2009

உங்களுக்கு டை கட்ட தெரியுமா?

உங்களுக்கு டை கட்ட தெரியுமா?

டை கட்டுவது என்பது சிலருக்கு எளிதாக இல்லை. சந்தேகம் வருகிறது
காரணம் என்ன?


1. புதிதாக டை கட்டுவது
2. அடிக்கடி டை பயன்படுத்தாதது
மற்றும் பல.


இது போல் மற்ற உடை விஷயங்களில் பிரச்னை இல்லையா?


சின்ன சின்ன பிரச்னைகள் இருக்கலாம்.

உள்பக்கம் வெளிப்பக்கம் மாற்றிப் போடுவது
சட்டை பட்டன் மேல் கீழாக மாற்றிப் போடுவது,
பேண்ட் ஜிப் போட மறந்து போவது


போன்ற பிரச்னைகள் இருந்தாலும் அடிப்படை விஷயங்கள் பழகிப் போனதால் பிரச்னை இல்லை.


உதாரணத்திற்கு

சட்டை போடும் பொழுது ரெண்டு கையிலும் நுழைத்து போட்டுக்கொள்ள வேண்டும்,


டீ ஷர்ட், பனியன் போன்றவைகளை தலை, கழுத்து வழியாகப் போட்டுக் கொள்ள வேண்டும்


பேண்ட், ஜட்டி முதலியவைகளை கால் வழியாக மட்டுமே போட முடியும்.

(அப்பிடீங்களா!)

டை என்பது கழுத்தில் கட்டிக்கொள்ளும் சமாசாரம்.

நாமும் சில வேளைகளில் டை கட்ட வேண்டி இருக்கிறது.


இங்கே சில விளக்கங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. பயன் படுமா பாருங்கள்!.


















































































































உங்களுக்கு டை கட்டத் தெரியுமா?
எனக்கும் கட்டத்தெரியாது.


எப்பொழுதாவது
பழகிக்கொள்ளலாம்.



அதுவரை?

தெரிந்த யாரையாவது முடிச்சு போட்டுத்தரச் சொல்லி அப்படியே கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டியது தான்!

5 comments:

வால்பையன் said...

இந்த இம்ச பக்கமே நான் போறதில்ல!

மெனக்கெட்டு said...

வாங்க வால்பையன்.

//
இந்த இம்ச பக்கமே நான் போறதில்ல!//

நீங்க 'டை' ஐ தானே சொன்னீங்க?

என் பக்கத்தை சொல்லலை ல்ல?

கிருஷ்ண மூர்த்தி S said...

/நீங்க 'டை' ஐ தானே சொன்னீங்க?

என் பக்கத்தை சொல்லலை ல்ல?/

மெனகடாமெலெயெ இப்படி ஒரு tie இருக்கோ:-))

ந.ஆனந்த் - மருதவளி said...

பயனுள்ள பதிவு. எனக்கு டை கட்டத் தெரியாதுன்னாலும் அதப் பத்தி கவலைப்படுறது இல்ல. மொதல்ல வேட்டி கட்டக் கத்துக்கலாம்னு இருக்கேன்! ஆனால் அதுக்கு விளக்கம் கொடுத்திடாதீங்க:-)

மெனக்கெட்டு said...

வாங்க மருதவளி,

8 முழ வேட்டியாக இருந்தால்..

ஒரே பக்கம் திரும்ப வராமல்.. (நேராக, தலைகீழாக திருப்பி, உள்பக்கம் வெளிப்பக்கம், மடித்து, பிரித்து விட்டு) சுமார் 32 விதங்களில் கட்டமுடியும். முயன்று பார்க்கவும்.