Mar 11, 2010

தமிழ் வலை பதிவர்கள் ஆயிரம் பேர் !

தமிழ் பதிவர்கள் எவ்வளவு பேர் என்று தேடிப் பார்த்ததில் உத்தேசமாக இவ்வளவு பேர் கிடைத்தார்கள்.48 comments:

தண்டோரா ...... said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பா..

மெனக்கெட்டு said...

//
தண்டோரா ...... said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பா..
//

ஆகா! உங்க பேரு விட்டுப் போச்சே!

லிஸ்ட் பெரிசாப் போனா post பண்ண முடிய மாட்டேங்குது அதான்.

வினையூக்கி said...

என்ன இது தமிழுக்கு வந்த சோதனை !!! என் பெயர் இல்லையே !!!

அகல்விளக்கு said...

அடேங்கப்பா....

ரொம்ப பிரயத்தனப்பட்டு இருப்பீங்க....

நன்றிங்க...

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

அநியாத்திற்கு உழைத்திருக்கிறீர்கள் ! இந்த லிஸ்டை பத்திரமாக வைத்து கொள்ளவும்! இதன் தலைப்பில்
உள்ள நேர்மை., சிலரைத்தான் இங்கு அழைத்து வந்திருக்கும்! வோட்டு கிடைக்குதா பார்போம். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

இந்த உழைப்பிற்கு என்னுடைய ஒரு HATS OFF! WHAT A MAN YOU ARE!

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

இந்த லிஸ்ட்டில் உள்ள எல்லோருடைய ப்ளோக்கயும் வருகின்ற ஒரு மாதத்திற்குள் ஒரு முறை பார்த்துவிட வேண்டியதுதான்! ரொம்ப நன்றி !

யூர்கன் க்ருகியர் said...

பேருக்கேத்த மாதிரி பதிவில் ரொம்பவும் மெனக்கெட்டு இருக்கீங்க...

nice collections.

மெனக்கெட்டு said...

//
வினையூக்கி said...
என்ன இது தமிழுக்கு வந்த சோதனை !!! என் பெயர் இல்லையே !!!

//
தண்டோரா க்கு சொன்ன பதிலைப் பார்க்கவும்.. இடம் போதாமை தான் காரணம்..//
அகல்விளக்கு said...
அடேங்கப்பா....

ரொம்ப பிரயத்தனப்பட்டு இருப்பீங்க....

நன்றிங்க...
//
அதாங்க பேரை 'மெனக்கெட்டு' ன்னு வெச்சிருக்கேன்.//
வெள்ளிநிலா ஷர்புதீன் said...
அநியாத்திற்கு உழைத்திருக்கிறீர்கள் ! இந்த லிஸ்டை பத்திரமாக வைத்து கொள்ளவும்!
//
ரொம்ப நன்றி.

அன்புடன் அருணா said...

ரொம்பவும் மெனக்கெட்டு இருக்கீங்க...

தாமோதர் சந்துரு said...

நாங்கெல்லாம் பின்னூட்டம் மட்டும் போடரதுனால பதிவர்கள் லிஸ்ட்டுல உட்டுட்டீங்களா?

தண்டோரா ...... said...

/மெனக்கெட்டு said...
//
தண்டோரா ...... said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பா..
//

ஆகா! உங்க பேரு விட்டுப் போச்சே!

லிஸ்ட் பெரிசாப் போனா post பண்ண முடிய மாட்டேங்குது அதான்.

11/3/10 5:40 PM//

இல்லை.. என் பேரு இருக்கே. நான் சொன்னது அதில்லை...

Kabilan said...
This comment has been removed by the author.
கபிலன் said...

அடேங்கப்பா...எப்படி தேடிப் புடிச்சீங்களோ...தெரியல !

ஞானவெட்டியான் said...
This comment has been removed by the author.
ஞானவெட்டியான் said...

அனைவரையும் போல (தமிழ்மணம் உட்பட)விட்டுவிட்டமைக்கு நன்றி

ராம்ஜி_யாஹூ said...

thanks, but compared to the Tamilnadu's population (approx 7 crores), the total blog number is very low.

க.பாலாசி said...

அடேங்ங்ங்ங்கப்பா..............

ஆடுமாடு said...

ஐய்ய்ய்ய்ய்ய்யோ!

எப்படி இதெல்லாம் மெனக்கெட்டு!

ஜீவன்சிவம் said...

என் பதிவையும் பட்டியலில் சேர்த்ததற்கு நன்றி.

துளசி கோபால் said...

அப்ப....நானு? :(

அதிஷா said...

ரொம்ப மெனக்கெட்டுருக்கீங்க அதுக்கே உங்கள மெனக்கெட்டு பாராட்டலாம் மிஸ்டர்.மெனக்கெட்டு.

இரா. வசந்த குமார். said...

super try..:)

குலவுசனப்பிரியன் said...

பெரும்பாலான தமிழ் பதிவர்களை தமிழ்மணம் முக்கப்பு பக்கத்தில் பதிவுகள் -> முழுப்பட்டியல்
போய் பார்த்தால் தெரிந்து போகிறது:
http://tamilmanam.net/bloglist.php

என் புரிதல் பிழையா?

அக்கினிச் சித்தன் said...

ஏனுங்க, எம்பேரைக் காணலியே, இதெல்லாம் என்னங்க லிஸ்டு? இதை நான் புறக்கணிக்கிறேன். கண்டிக்கிறேன். ஆத்திரப்படுகிறேன். வெட்கப்படுகிறேன். ஆமா, மெனக்கெட்டு இதை ஏனுங்க செஞ்சீங்க, நீங்க நொம்ப நல்லவருங்க!

விந்தைமனிதன் said...

//என்ன இது தமிழுக்கு வந்த சோதனை !!! என் பெயர் இல்லையே !!!//
என்னையும் காங்கலயே?!!

மதுவதனன் மௌ. / cowboymathu said...

நான் இருக்கிறேன். :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஆஹா!!! நானும் ஆயிரத்தில் ஒருவனாக !!! நன்றி !!!

ரகுநாதன் said...

ஆயிரத்தில் நான் ஒருவனா? நன்றி :)

இய‌ற்கை said...

அடேங்கப்பா....
நன்றிங்க

ஆதிமூலகிருஷ்ணன் said...

அடேங்கப்பா.. கடும் உழைப்பு. நன்றிங்க.!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அருமையான பணி.. வாழ்த்துக்கள்..!

☀நான் ஆதவன்☀ said...

அபாரம் :)

நம்ம கடைய காணோமே! :)

பாலாஜி.ச.இமலாதித்தன் said...

என்னுடைய தமிழ்வாசல் வலைப்பூவும் ஆயிரத்தில் ஒன்றாக வந்துடுச்சே...
ஹி ஹி ஹி ஹி...

நன்றிங்க...மெனக்கெட்டு என் வலைப்பூவை இணைத்ததற்கும்,இப்படி ஒரு வித்தியாசமான ஒரு பதிவுக்காகவும்,ஆயிரம் வலைப்பூவை தேடி ஒரு பதிவில் போட்ட கடின முயற்சிக்குமாக தமிழ்மணத்தில் ஒரு வோட்டையும் போட்டுட்டேன்.

என் ஊரு சோழநாட்டின் துறைமுகம் நாரமான நாகப்பட்டினம் என்பதால் நான் சோழனே.ஆயிரத்தில் ஒருவனில் நான் தான் சோழன். "♫ ♫ ♫ தாய் தின்ற மண்ணே...♫♫♫"

கார்க்கி said...

அப்பாடா..

நான் ஆயிரத்தில் ஒருவன் இல்லைங்க :))

புதுகை.அப்துல்லா said...

அருமை.அருமை. எத்தனை உழைப்பு தேவைப்பட்டு இருக்கும் இதற்கு. பாராட்டுகள்.

முனைவர்.இரா.குணசீலன் said...

அடடா!!

நல்ல முயற்சி!!

பிரவின்குமார் said...

அடேங்கப்பா..!! என்று அசரவைக்கும் அளவுக்கு மிகவும் மெனக்கெட்டு இணைப்புகள் பதிவு செய்து இருக்கீங்க..! என்னையும் சேர்த்தமைக்கு... மிக்க நன்றிங்க.!

துளசி கோபால் said...

நான் இல்லாம இருந்து இப்போ இருக்கேன்:-)))))

மெனெக்கெட்டதுக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

ஆஹா.. நானும் ஆயிரத்தில் ஒருத்தி!!!.இதன்பின்னால் உங்க கடுமையான உழைப்பு தெரியுது.பேருக்கேத்தமாதிரி மெனக்கெட்டிருக்கீங்க. நன்றிகள்.

நீச்சல்காரன் said...

உங்கள் உழைப்பு வீணாக்காமல் அதைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன் நன்றிகள்.

cheena (சீனா) said...

அன்பின் நீச்சல்காரன்

என் பெயரும் இல்லையே

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

kggouthaman said...

எங்கள் ப்ளாகை பட்டியலில் சேர்த்ததற்கு, எங்கள் சார்பில் நன்றி. வாழ்க வளமுடன்.

cheena (சீனா) said...

அன்பின் நீச்சல்காரன்

என்னுடைய அசை போடுவது .... மற்றும் வலைசரம் - இங்கு இருக்கிறது. சரியாக நான் பார்க்க வில்லை. வருந்துகிறேன்

நல்ல முயற்சி - நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா,என்ன ஒரு உழைப்பு.வாழ்த்துக்கள்

வெறும்பய said...

அடடா.. தலிவா நம்ம பெயர விட்டுட்டீங்களே...

Anonymous said...

good effort.

Anonymous said...

எனது தளம் http://biz-manju.blogspot.com