May 9, 2009

ஐபிஎல் கிரிக்கெட் மைதானங்களில் ரசித்தவை








3 comments:

ஊர்சுற்றி said...

யோவ்.... அவனவன் கஷ்டப்பட்டு பந்த எம்மாந் தூரம் அடிக்கிறான். அதெல்லாம் ரசிக்க முடியலயா?!!! . ஆமா ஏன்... மஞ்சள் நிற மங்கையர் படங்கள் மட்டும்தான் கிடைத்தனவா? மற்றவர்கள் எங்கே?!! ஹிஹிஹி.

M Poovannan said...

நீங்கள் மஞ்சளை ரசித்துள்ளீர்கள் ( கோபாலபுரம் அல்ல) நான் கிரிக்கெட் ஊடே வரும் வெள்ளை பொம்மைகளின் அட்டகாசத்தை ரசித்தேன்

மெனக்கெட்டு said...

வாங்க ஊர் சுற்றி - அப்படி பந்தை அடிக்கும் போதோ அல்லது கேட்ச் பிடிக்கும் போதோ தானே இவர்கள் ஆடுகிறார்கள்! அப்ப பந்தைப் பார்த்தால் இவர்களை எப்ப பாக்குறது?

வாங்க பூவண்ணன் - மஞ்சள் மட்டுமே குளோசப்பில் பார்க்க முடிந்தது. மற்றதெல்லாம் ரொம்ப எட்டத்தில்.