தமிழில் மின் புத்தகங்கள் இணையத்தில் இலவசமாக படிக்கக் கிடைக்கிறது.
எனக்குத் தெரிந்த சில இணைய முகவரி விபரங்களை இங்கே தருகிறேன்.
மிகவும் பிரபலமான 'மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்'
http://pm.tamil.net/
ஏராளமான மின் புத்தகங்கள்.. இது தான் முன்னோடி திட்டம்.
தமிழ் இணைய பல்கலைக் கழகம்.
http://www.tamilvu.org/library/libindex.htm
தமிழ் நூல்கள், இலக்கியம், அகராதிகள், கலைக்களஞ்சியம், சுவடி தொகுப்பு என நிறைய இருக்கிறது.
சென்னை நூலகம் :
http://www.chennailibrary.com/ebooks/ebooks.html
தமிழ்கஃபே : http://www.tamilcafe.net/tamilbooks.html
தமிழின் அனைத்து சிறந்த நூல்களும் இங்கே அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளன.
பதிவர் பிகேபி : http://www.pkp.in/mydrive/mydrive/Tamil%20E%20Books/
சமையல் குறிப்பிகளில் இருந்து, இலக்கியம் கட்டுரை என்று பலவும் தொகுத்து வைத்திருக்கிறார். pdf format ல் கிடைக்கிறது.
நூலகம் : http://www.noolaham.org/
இலங்கைத் தமிழ் எழுத்தாவணங்களை மின்வடிவாக்கிப் பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்றவண்ணம் வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி.
திண்ணை : http://www.thinnai.com/?module=displaysectionall§ion_id=11&format=html
ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை. இலவசமாக படிக்கக் கிடைக்கிறது.
esnips.com : இதில் பயனராக சேர்ந்துகொண்டு பலரும் வலையெற்றுகிறார்கள். இலவசமாக படிக்க / மற்றும் download செய்து கொள்ளலாம்.
இந்த பயனர் upload செய்த மின்புத்தகங்களைப் பார்க்கவும்
http://www.esnips.com/web/anuradha202000?docsPage=4#files
மற்றுமொரு முகவரி
http://www.scribd.com/search?q=tamil&cat=redesign
இதிலும் நிறைய tamil ebooks கிடைக்கிறது.
அம்புலிமாமா கதைகள் ;
http://www.chandamama.com/archive/storyArchive.php?lng=TAM
மற்றும் சில இணைய முகவரிகள்:
http://www.visvacomplex.com/main.html
http://tamilelibrary.org/
http://www.appusami.com/archmenu.asp
http://www.treasurehouseofagathiyar.net/index.html
http://www.sysindia.com/emagazine/
http://www.techsatish.net/2008/07/23/tamil-stories-index/
http://www.techsatish.net/2009/06/06/novels/
http://www.docstoc.com/search/sujatha-novel/?catfilter=1
http://www.gutenberg.org/catalog/world/search ஆங்கில மின்புத்தகங்கள் பிரபலம், (தமிழில் இருக்குமா தெரியவில்லை)
http://tamilbookmarket.com/about/உள்ளடக்கம்
இது தவிர மின் புத்தகங்கள் விலைக்கும் வாங்கக் கிடைக்கும்.
http://www.sangapalagai.com/
http://www.tamilebook.com/
Mar 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பயனுள்ள இடுகை.நன்றி.
அட, techsatish.net ல என்னுடைய 21 கதைகள் இருக்கே !!!
Post a Comment