முதலில் தமிழ் தட்டச்சுவான் (eKalappai) இ-கலப்பையை நிறுவ வேண்டும்
1) இ-கலப்பையை இங்கே இருந்து இறக்குங்கள்
2) இறக்கிய இ-கலப்பையை உங்கள் கண்ணியில் நிறுவுங்கள் (Install)
3) உங்கள் இணைய உலாவி இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் திறந்து
View – Encoding – Unicode (UTF-8) என்ற மாற்றத்தைச் செய்யுங்கள்.
இப்பொழுது உங்களால் யுனிகோட் வலைத் தளங்களைப் படிக்க முடியும்.
இனி எப்படி தமிழில் தட்டச்சுவது என்று பார்ப்போம்.
1) Notepad ஐ திறந்து வைத்துக் கொள்ளுங்கள்
2) உங்கள் விண்டோசின் செயலிப் பட்டையில்(task bar) வலப்புறம் கீழே ‘K’ என்று உள்ள ஐகானைச் சொடுக்கி unicodetamil என்று மாற்றுங்கள்.
அது இப்போது ‘அ’ என்று சிவப்பு எழுத்தில் காட்டும்.
3) தட்டச்ச ஆரம்பியுங்கள் , என்ன தமிழ் தெரிகிறதா ?
ஆரம்ப நிலையில் ஒரு சில எழுத்துக்களைத் தட்டச்ச நீங்கள் சிரமப்படுவீர்கள்.
கீழே சில குறிப்புகளைக் கொடுத்துள்ளேன்
உயிர் எழுத்துக்கள்
a = அ
aa, A = ஆ
i = இ
ee, I = ஈ
u = உ
oo, U = ஊ
e = எ
ae, E = ஏ
ai = ஐ
o = ஒ
O = ஓ
au = ஔ
q = ஃ
மெய்யெழுத்துக்கள்
g or k = க்
c or s = ச்
d, t = ட்
nj = ஞ்
ng = ங்
b = ப்
w = ந்
n = ன்
N = ண்
m = ம்
y = ய்
r = ர்
R = ற்
l = ல்
L = ள்
z = ழ்
dh or th = த்
உயிர் மெய்யெழுத்துக்கள்
ka = க
kaa or kA = கா
ki = கி
kI or kee = கீ
ku = கு
kuu or kU = கூ
ke = கெ
kE = கே
kai = கை
ko = கொ
koo or kO = கோ
kau – கௌ
இதே போன்று மற்ற எழுத்துக்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்
வடமொழி எழுத்துக்கள்
S = ஸ்
Sa = ஸ
Se = ஸெ
ch or sh = ஷ்
j = ஜ்
h – ஹ்
sr – ஸ்ரீ
ஹூகுள் மெயில் யுனிகோடில் அனுப்பலாம் கூகுள் சாட் கூட நீங்கள் யுனிகோடில் செய்யலாம்.
யாருடன் பேச வேண்டுமோ அந்த நபரைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
உங்கள் விண்டோசின் வலப்புறம் கீழே ‘K’ என்று உள்ள ஐகானைச் சொடுக்கி
unicodetamil என்று மாற்றுங்கள். தட்டுங்கள்
Mar 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
புதிதாக பயன்படுத்த நினைப்பவர்களுக்குப் பயனுள்ள,தகவல். முடிந்தால் கொஞ்சம் படங்களை (screenshots) சேர்த்துக் கொடுங்கள். விளங்கிக் கொள்வதற்கு இன்னும் எளிமையாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்க :).
ட்வீடிங் ?
Post a Comment