Jul 13, 2009

கமல் திரைப்படங்கள் - பார்த்த (மற்றும் பார்க்க நினைத்த) TOP 100

நடிகர் கமல் நடித்த படங்கள்.

பெரும்பாலனவை பார்த்தாகிவிட்டது.

ஒரு சில விட்டு போயிருக்கிறது. படங்களில் சில கிடைக்கவில்லை (அல்லது தற்போது தியேட்டரில் ஓடவில்லை).

அல்லது http://video.google.com/ ல் 'திரைப்படம்' என்று தேடினால் 908 result காட்டுகிறார்கள். அதில் எத்தனை கமல் படம் வருகிறது என்று பார்க்கவேண்டும். duration >20 min என்று filter செய்யவேண்டும்.

நண்பர்களின் உபயோகத்திற்காக இங்கு பட்டியல் தரப்படுகிறது.

வரிசை பெயர்
--- -------------------
1 களத்தூர் கண்ணம்மா
2 பார்த்தால் பசிதீரும் (முதல் இரட்டை வேடம்)
3 ஆனந்த ஜோதி
4 வானம்பாடி
5 குறத்தி மகன்
6 அரங்கேற்றம்
7 சொல்லத்தான் நினைக்கிறேன்
8 அவள் ஒரு தொடர்கதை
9 குமாஸ்தாவின் மகள்
10 நான் அவனில்லை
11 பணத்துக்காக
12 பருவ காலம்
13 அந்தரங்கம்
14 அபூர்வ ராகங்கள்
15 ஆயிரத்தில் ஒருத்தி
16 சினிமா பைத்தியம்
17 தங்கத்திலே வைரம்
18 தேன் சிந்துதே வானம்
19 பட்டாம்பூச்சி
20 பட்டிக்காட்டு ராஜா
21 மாலை சூட வா
22 ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது
23 மன்மத லீலை
24 மூன்று முடிச்சு
25 மோகம் முப்பது வருஷம்
26 லலிதா
27 16 வயதினிலே
28 அவர்கள்
29 ஆடு புலி ஆட்டம்
30 உயர்ந்தவர்கள்l
31 அவள் அப்படித்தான்
32 இளமை ஊஞ்சலாடுகிறது
33 சட்டம் என் கையில் (தமிழில் முதல் இரட்டை வேடம்)
34 சிகப்பு ரோஜாக்கள்
35 தப்புத் தாளங்கள்
36 நிழல் நிஜமாகிறது
37 மனிதரில் இத்தனை நிறங்களா!
38 அலாவுதீனும் அற்புத விளக்கும்
39 அழியாத கோலங்கள்
40 கல்யாணராமன் (தமிழ்)
41 தாயில்லாமல் நான் இல்லை
42 நினைத்தாலே இனிக்கும்
43 நீயா!
44 நீல மலர்கள்
45 மங்கள வாத்தியம்
46 ஜப்பானில் கல்யாணராமன் (தமிழ்)
47 அக்னி சாட்சி
48 பகடை பன்னிரெண்டு
49 சட்டம்
50 தூங்காதே தம்பி தூங்காதே (இரட்டை வேடம்)
51 எனக்குள் ஒருவன் (இரட்டை வேடம்)
52 அந்த ஒரு நிமிடம்
53 உயர்ந்த உள்ளம்
54 ஒரு கைதியின் டைரி (இரட்டை வேடம்)
55 காக்கிச் சட்டை
56 மங்கம்மா சபதம்
57 ஜப்பானில் கல்யாணராமன் (இரட்டை வேடம்)
58 சிப்பிக்குள் முத்து
59 நானும் ஒரு தொழிலாளி
60 புன்னகை மன்னன் (இரட்டை வேடம்)
61 விக்ரம் (த)
62 காதல் பரிசு
63 நாயகன்
64 பேர் சொல்லும் பிள்ளை
65 உன்னால் முடியும் தம்பி
66 சத்யா (த)
67 சூர சம்ஹாரம்
68 பேசும் படம்
69 வெற்றி விழா
70 இந்திரன் சந்திரன் (இரட்டை வேடங்கள்)
71 மை டியர் மார்த்தாண்டன்
72 மைக்கேல் மதன காம ராஜன் (நான்கு வேடம்) (த)
73 குணா
74 சிங்காரவேலன்
75 தேவர் மகன் (த) (எ)
76 கலைஞன்
77 மகராசன் (த)
78 நம்மவர்
79 மகளிர் மட்டும் (நட்புக்காக (த)
80 மகாநதி (திரைப்படம்) (b)
81 குருதிப்புனல்
82 சதி லீலாவதிi (த)
83 அவ்வை சண்முகி
84 இந்தியன் (திரைப்படம்)(இரட்டை வேடம்)
85 இந்துஸ்தானி (Hindi) (இரட்டை வேடம்)
86 காதலா காதலா
87 தெனாலி
88 ஹே ராம் (த) (எ) (இ)
89 ஆளவந்தான் (இரட்டை வேடம்) (எ)
90 லேடீச் ஒன்லி
91 பஞ்சதந்திரம்
92 பம்மல் கே.சம்பந்தம்
93 அன்பே சிவம் (எ)
94 நள தமயந்தி (த) (எ)
95 வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
96 விருமாண்டி (த) (எ) (இ)
97 மும்பை எக்ஸ்பிரஸ் (த) (எ)
98 பொய்க்கால் குதிரை
99 வேட்டையாடு விளையாடு
100 தசாவதாரம் (திரைப்படம்) (பத்து வேடங்கள்)

7 comments:

kantha said...

இதிலிருந்து இரண்டு விசயம் தெரிகிறது நீங்கள் கமலின் தீவிர ரசிகர்..,இன்னொன்று கிட்டத்தட்ட 70 படங்களுக்குப் பின்னால்தான் கமல் நல்ல படங்களையே தந்து கொண்டிருக்கிறார் என்று

shabi said...

71 மை டியர் மார்த்தாண்டன்//இது பிரபு நடித்த படம். சரிபார்த்துக் கொள்ளுங்கள்

shabi said...

71 மை டியர் மார்த்தாண்டன்//இது பிரபு நடித்த படம். சரிபார்த்துக் கொள்ளுங்கள்

மெனக்கெட்டு said...

வாருங்கள் கந்தா! (அல்லது காந்தா?)

படங்கள் பார்க்க தீவிர ரசிகராக எல்லாம் இருக்கத்தேவையில்லை! சும்மா பொழுது போகாமல் கூட பார்க்கலாம்.

70 படங்கள் பார்த்த பிறகு தான் நல்லதா என்பதே தெரிகிறது.


நன்றி.

shabi said...

ராஜ பார்வை,வாழ்வே மாயம்

மெனக்கெட்டு said...

வாங்க shabi! தகவலுக்கு நன்றி!

ஹீரோ பிரபுதான். கமல் நட்புக்காக தலை காட்டியிருக்கிறார்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்